இது ஒரு பூக்கும் தாவரம் , கேரளாவின் மாநில மலராகும், சரக்கொன்றை அலங்காரத் தாவரமாகப் பரந்த அளவில் வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் அதிக அளவில் காணப்படுகிறது. இம்மரம் வசந்த காலத்தின் இறுதியில் இலைகளே பார்க்க முடியாத அளவில் மரம் முழுவதும் பூக்கள் பூத்துக் குலுங்கும். இது உலர்ந்த கால நிலையில், அதிக சூரிய ஒளி, நீர் தேங்காமல் (அ) நீர் வழிந்தோடும் இடத்தில் நன்றாக வளரும். மேலும் வறட்சியைத் தாங்கும். இதன் பூக்கள் விஷு பண்டிகையில் முக்கிய இடம் பிடித்துள்ளது. பெரும்பாலான சிற்றினங்கள் தேன் மற்றும் வண்ணத்துப் பூச்சிகள் மூலமாக மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது. கேசீயாபில்டுலா பூக்கள் தேன் ( சைலோகார்ப்பு சிற்றினம் ) இராபர்ட் கூட்ட்டூப் 1911 கேசியா பிஸ்டுலா தாவரம் எப்படி விதையை பரப்புகிறது என்பதை சோதனை மூலம் நிருபித்தார். இதன் கனியை தங்க நரி உணவாக உட்கொள்ளுவதால் விதை பரவ உதவுகிறது.
We conserve,propogate ,cultivate the endangered Medicinal Plants . We do trainings for School Children,women Groups and farmers in Medicinal Plants and its Usages. These are the main focus of Eco Herbs we are located @Sethumadai village,foot hills of Anaimalai Tiger Reserve Pollachi[TK]Coimbatore District,TamilNadu,India Mobile PH:+919976976767/+919489776767
Thursday, April 1, 2021
கொன்றை அல்லது சரக்கொன்றை [ Cassia fistula, golden rain tree]
is a genus of flowering plants in the legume family, Cassia species are used as food plants by the caterpillars of many lepidopteran taxa. For example, the skipper Astraptes fulgerator and the pierids Catopsilia pomona and C. pyranthe are all seen on Cassia fistula. Cassia species occur in a range of climates. Some can be utilized widely as ornamental plants. They have been used in reforestation projects, and species from desert climates can be used to prevent desertification.
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆம் இது மிக நேர்த்தியாக செய்யப்பட்ட ராஜ நாகத்தின் சிலை .உயிர்ப்புடன்...... A statue of King Cobra ..Looking Alive ...
-
இது ஒரு மகா அற்புத கீரை வகை.ஐரோப்பாவில் இது ROYAL FOOD.எனவும் MAGIC SPINACH எனவும் போற்றப்படுகிறது ..மெக்ஸிகோ தேசத்தை கொண்ட தாயகமாக இந்த...
-
Sivapoola or kattu keela nelli in Tamil ,it’s a much branched and climbing Shrub,The flowering shoots and pedicles are covered in short velv...
No comments:
Post a Comment