Friday, March 26, 2021

snake plants in COIR POTS

 ஆம் ..இது அனைத்து சத்துக்களும் நிறைந்த தென்னைநார் கட்டி ..இயற்கை முறையில் நுண்ணுயிரிகளால் செறிவூட்டப்பட்டது .இதனை செடி வளர்க்கும் தொட்டியில் ,குறைந்த மண்,மற்றும் இந்த சிறு கட்டியை நீரில் கலந்து விட்டால் போதுமானது .செடிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்து விடும்,மேலும் நீரை பிடித்து வைத்துக்கொள்ளும் .இதனை உபயோகித்து செழிப்பாக வளர்ந்துள்ள snake plant உங்கள் பார்வைக்கு .

A indoor snake plant which is grown in Coir pot by using Coir tablets which is highly enriched by microbial culture innovated by our R&D Wing.



Thursday, March 25, 2021

Poinsettia[Euphorbia pulcherrima]

 இது ஒருபெரிய செந்நிற இலைகளையுடைய மஞ்சள் நிறப் பூச்செடிவகை.வெயில் வெளியில் மிக பிரகாசமாக ஜொலிக்கும் தாவரம்.இதற்கு ஒரு வகை குளவிகள் [WASP]வருகிறது .இந்த குளவிகள் மற்ற பயிர்களை சேதம் செய்யும் பூச்சிகளை இரையாக எடுத்து கொள்கிறது.இது எங்களது தோட்டத்தில் நாங்கள் செய்த ஆராய்ச்சியில் நேரில் கண்டது .இந்த செடியினை அழகு தாவரமாகவும் வளர்க்கலாம் .

An out door ornamental plant which attracts the wasps and it gives a good look as avenue plant and the wasps which is attracted to this plant are the predators for the insects which spoils the other plants in the Garden.


Wednesday, March 10, 2021

Morning Glory [ipomoea obscura]திருதாளி செடி

 Morning Glory [ipomoea obscura]திருதாளி செடி.

இது ஒரு கொடி வகை தாவரம் .இது இயல்பாக எங்களது விவசாய நிலத்தில் வளர்ந்துள்ளளது .இதன் பூவிற்க்கு ஏகப்பட்ட தேனீக்களும் ,பட்டாம்பூச்சியும் மொய்த்து கொண்டிருக்கும்,அயல் மகரந்த சேர்க்கைக்கும் ,பல்லுயிர் பெருக்கத்திற்கும் இது ஒரு அற்புத தாவரம்.


the flowers on this lovely morning glory are small (about 1" across), the color is so unusual and lovely it really makes it worth adding to your garden. Beautiful pale yellow flowers with deep purple throats adorn this vigorous vine with small, heart shaped leaves. As with most morning glories, it loves full sun and average, well drained soil. It's takes a while for the blooms to start on this lovely vine, which climbs upto 6-10 ft. Beautiful heart-shaped leaves are 3-9 cm long. Flowering: August-March.